இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, July 8, 2014

வாழ்த்துகின்றோம் Er இலியாஸ் அவர்களை

மதுக்கூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கடந்த 06/07/2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த இளம் பொறியாளர் விருத்தினை மதுக்கூர் இலியாஸ் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.இது போன்ற பல்வேறு விருதுகளை சகோதரர் இலியாஸ் அவர்கள் பெற துவா செய்கின்றோம்.

(சகோதரர் Er.A.இலியாஸ் அவர்கள் தமுமுக மதுக்கூர் நகர பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.)



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...