அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.மமக நகர துணைச்செயலாளர் சகோதரர் M.அப்பாஸ் அவர்கள் நிக்காஹ்.

Saturday, November 28, 2015

நிக்காஹ் வாழ்த்து

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், மதுக்கூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மரைக்காயர் வீட்டு திருமணம்.

மணமக்கள்
M.J,முகம்மது யாக்கூப் (த/பெ T.A.K.M.முகம்மது ஜலீல் மரைக்காயர்)
A.அமீரா (த/பெ S.அப்துல் ரவுப்)

மணநாள் 
ஹிஜிரி 1437 ஸபர் மாதம் பிறை 16 (29/11/2015) ஞாயிற்றுக்கிழமை

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்குமா வஜம அ பைனஹூமா ஃபீகைர்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...