இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.
Showing posts with label புதுமனை நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label புதுமனை நிகழ்ச்சி. Show all posts

Tuesday, January 10, 2017

புதுமனை புகு விழா
மதுக்கூர் (அமீரக) தமுமுக செயல் வீரர் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா

மதுக்கூர் இடையகாடு (சபுரா காலணி) அருகில் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா நாளை ஹிஜ்ரி 1438 ரபிய்யுல் ஆகிர் பிறை 12 ( 11/01/2017 புதன்கிழமை) நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஜிபிரில் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். 

சந்தேகத்தை வெளிப்படுத்தும் போது ஓதும் துஆ

Saturday, May 2, 2015

நிக்காஹ் வாழ்த்து
மணமக்கள்
Dr.N.அப்துல்லா (A.நாகூர் பிச்சை (சைல்ஸ்)
Dr.M.H.ஜஸீமா (த/பெ N.முகம்மது ஹுசைன்,தஞ்சாவூர்)

மண நாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ரஜப் மாதம் பிறை 13 (03/05/2015) ஞாயிற்றுக்கிழமை
மண இடம்
ஜெயராம் மஹால் ,தஞ்சாவூர்
மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

புதுமனை புகுவிழா

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம்(அம்மா குளம் அருகில்) பெரியவர் ம.செ.ஜக்கரியா அவர்களின் இளைய மகன் சகோதரர் சேக்தாவூது அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 03/05/2015 (இன்ஷா அல்லாஹ்) நடைபெறுகின்றது.
சகோதரர் சகோதரர் Z.சேக்தாவூது குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

Tuesday, April 14, 2015

புதுமனை புகுவிழா

மதுக்கூர் தமுமுக செயல்வீரர் எஸ்.ஹாஜா நஜிபுதீன் அவர்களின் சகோதரி புதுமனை புகுவிழா

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம்(அம்மா குளம் அருகில்) சகோதரர் U.மாலிக் உசேன் அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 15/04/2015 (இன்ஷா அல்லாஹ்) நடைபெறுகின்றது.

சகோதரர் U.மாலிக் உசேன் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.


Wednesday, January 15, 2014

மதுக்கூர் கீழக்காடு (இராமம்பாள்புரம்)A.அக்பர் அலி அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 16/01/2014 வியாழக்கிழமை நடைபெறுகின்றது.சகோதரர் அக்பர் அலி மற்றும் குடும்பத்தினருக்கு ஏக நாயன் அல்லாஹ் பரக்கத் செய்வனாக !

மதுக்கூர் தமுமுக சார்பாக எங்களின் நல்வாழ்த்துக்கள்.



Saturday, January 11, 2014

மதுக்கூர் இந்திரா நகர் சகோதரர் N.S.N.நத்தர்ஷா அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி  12/01/2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Saturday, December 14, 2013

மதுக்கூர் இந்திரா நகர் சகோதரர் A.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 15/12/2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Thursday, September 5, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டம் சகோதரர் A.T.ஜியாவுதீன் அவர்களின் வீடு

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 05/09/2013 வியாழன் நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, August 13, 2013

புதுமனை புகுவிழா

மதுக்கூர் இராமம்பாள்புரம் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது அவர்களின் புதியவீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று  13/08/2013 செவ்வாய் இரவு சிறப்பு பயான்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.புதிய வீடு குடிபுகும் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது  மற்றும் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Thursday, February 7, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டம் சகோதரர் S.N.A.நஜீப் அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 07/02/2013 வியாழன் நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Wednesday, January 16, 2013


மதுக்கூர் பங்களா தெரு சகோதரர் அப்துல் கறீம்  அவர்களின் வீடு குடி புகும் நிகழ்ச்சி இன்று 16/01/2013 நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல் வாழ்த்துக்கள்.

Friday, August 31, 2012


மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு  சகோதரர் A.சலீம் (த/பெ அப்துல் அஜீஸ்)அவர்களின் இல்ல புதுமனை புகும் நிகழ்ச்சி

நாள் : 31/08/2012

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.
 

Saturday, August 25, 2012


கல்ஃப் டிராவல்ஸ் உரிமையாளர் சகோதரர் K.S.N.A.சாகுல்ஹமீது அவர்களின்  வீடு குடிபுகும் நிகழ்ச்சி மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் 26/08/2012 அன்று நடைபெறுகின்றது.

சகோதரர் அவர்களுக்கும்,குடும்பத்தினாருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் (பாரக்கல்லாஹ்)

Sunday, June 10, 2012

மதுக்கூர் பெரியார்நகர் ரோஜா தெரு சகோதரர் M.M.A.முகம்மது ராசிக் (த/பெ தங்கக்கனி என்கின்ற M.M.A.அப்துல்காதர்)அவர்களின் வீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று 10/06/2012  நடைபெறுகின்றது.







சகோதரரின் குடும்பத்தினருக்கு எங்களின் வாழ்த்துக்கள் (பாரக்கல்லாஹ்)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...