அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, January 21, 2017

தமிழர்களின் கலாச்சார போராட்ட களத்திற்கு மத்தியில் தமிழர்களின் உயிர் நாடியான விவசாயத்திற்கான போராட்டம் "சோறுடைத்த சோழ நாட்டின் தலைநகர் தஞ்சையில் சோற்றுக்காக வழி இன்றி வாடும் விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனவரி 19 தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்ட பத்திரிக்கை செய்திகள்.Tuesday, January 10, 2017

புதுமனை புகு விழா
மதுக்கூர் (அமீரக) தமுமுக செயல் வீரர் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா

மதுக்கூர் இடையகாடு (சபுரா காலணி) அருகில் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா நாளை ஹிஜ்ரி 1438 ரபிய்யுல் ஆகிர் பிறை 12 ( 11/01/2017 புதன்கிழமை) நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஜிபிரில் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். 

சந்தேகத்தை வெளிப்படுத்தும் போது ஓதும் துஆ

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...