அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Wednesday, September 16, 2015

மதுக்கூர் பேரூர் கழக தமுமுகஅலுவலகம் திறப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழக அலுவலக திறப்பு நிகழ்ச்சி இன்று 16/09/2015 மாலை 5:30 மணியளவில் பேரூர் கழக செயலாளர் சகோதரர் ஃபவாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட(தெற்கு) பொருளாளர் சகோதரர் அதிரை அகமது ஹாஜா அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,கவுன்சிலர் கபார் ஆகியோர் அலுவலக பணிகள் குறித்து உரை நிகழ்த்தினர்கள்.பேரூர் பொருளாளர் சகோதரர் பொறியாளர் இலியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை பொறுப்பாளர் அதிரை கமாலுதீன்,பேரூர் கழக செயல்வீரர்கள் முஜிபுர் ரஹ்மான்,பெளசூல் ரஹ்மான்,அப்பாஸ்,ஃப்ரோஸ்,மேலும் பேரூர்,வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.Wednesday, September 9, 2015

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமுமுக & மமக வலியுறுத்தல்கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...