அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, January 26, 2013


மதுக்கூரில் இந்திய தேசத்தின் 64 வது குடியரசு தின விழா

இந்திய தேசத்தின் 64 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர அலுவலகத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நகர நிர்வாகிகள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான்,ராசிக்,நிசார் அகமது மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும்  கலந்து கொண்டார்கள்.

சகோதரர் பவாஸ் அவர்கள் விடுதலை போரில் முஸ்லிம்களின் பங்கினைப்பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்.

மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திரு சிவராமன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித்தலைவர் சகோதரர் பஷீர் அகமது,பேரூராட்சி உறுப்பினர்கள் சகோதரர்கள் பெரமையன்,சுரேஷ்,முருகையன்,கபார்,சுரேஷ்,மணிவேல் மற்றும் ஒப்பந்தகாரர் சகோதரர் ராஜகோபால்,தொழிலதிபர் சந்திரசேகரன்,எழுத்தர் ஷரீப்,புலவர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (சந்தைப்பள்ளி) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் தேசியகொடியினை ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க தலைவர் சகோதரர் அஜீஸ் ரஹ்மான்,முகம்மது அலி ஜின்னா,கல்விக்குழுத்தலைவர் சகோதரர் கபார்,ராசிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மதுக்கூர் அர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மதுக்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி ஹேமலதா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து பள்ளிக்குழுந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் சகோதரர் முகம்மது யாக்கூப்,செயலாளர் சகோதரர் சாகுல்ஹமீது,முன்னாள் தாளாளர் உட்பட பள்ளியின் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.Friday, January 25, 2013

மதுக்கூரில் விஸ்வரூபம்

மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய  தலைமைத்துவம் வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி  ஜாமிஆ மஸ்ஜித்துக்கு ஜனநாயகம் வேண்டி போராடும் சங்கம் சார்பாக இன்று 25.01.2013 வெள்ளிக்கிழமை  ஜும்மா முடிந்த பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்  கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டம் சகோதரர் அண்ணா மெடிக்கல் அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சகோதரர்கள்  செய்யது,ஜாகீர் உசேன்,பாரூக் உசேன்,ராசிக்,மற்றும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு  வேண்டும் வேண்டும் புதிய தலைமை வேண்டும்,ஜனநாயகம் வேண்டும்,சுழற்சி முறையில் பொறுப்புக்கள் வேண்டும்,போன்ற கோஷங்கள் போடப்பட்டது.

ஆர்பாட்டம் நியாயமானது என பலரும் தங்களின் கருத்துக்களை சொல்லிக்கொண்டே சென்றார்கள்.

சகோதரர் செம்மல் சாதிக் அவர்களின் நன்றி உரையுடன் அடுத்த கட்ட போராட்டத்திற்க்கு ஆயத்தமாக அனைவரும் கலைந்து சென்றார்கள்.

நமதூர் வரலாற்றில் ஜமாத்துக்கு எதிராக முதல் முறையாக நடைபெறும் போராட்டம் இதுவாக தான் இருக்க முடியும்.

Thursday, January 17, 2013


கூடங்குளம் அணுஉலை விவாதம் - பேரா.ஜவாஹிருல்லாஹ் (வீடியோ)

E-mailPrintPDFசகோதரர் சாஜுருன் இல்லத்திருமணம்

நிக்காஹ் (திருமண) வாழ்த்து

மணமகன்
M.ராஜ் முகம்மது
த/பெ M.முகம்மது அலி


மணமகள்

S.ரஜிலா பானு
த/பெ M.சதக்கத்துல்லா

மணநாள்
ரபீஉல் அவ்வல் பிறை 4 (17/01/2013) வியாழக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹ் லக்க வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீஹைர்
 

Wednesday, January 16, 2013


நிக்காஹ் (திருமண) வாழ்த்து

மணமகன்
U.சகாபுதீன்
(த/பெ E.உதுமான்)

மணமகள்
N.ஷாஜிதா பேகம்
(த/பெ M. நஜுமுதீன்)

மணநாள்
ரபீஉல் அவ்வல் பிறை 7 (20/01/2013) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
இடையகாடு.மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹ் லக்க வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீஹைர்

மதுக்கூர் பங்களா தெரு சகோதரர் அப்துல் கறீம்  அவர்களின் வீடு குடி புகும் நிகழ்ச்சி இன்று 16/01/2013 நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல் வாழ்த்துக்கள்.

Friday, January 11, 2013


பட்டுக்கோட்டை தஞ்சாவூர் புதிய ரயில்பாதை திட்டம்.மனிதநேய மக்கள் கட்சி நன்றி.

ரயில்வே நிலைக்குழுத்தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் தொடர் முயற்சி காரணமாக மன்னார்குடி,பட்டுக்கோட்டை மதுக்கூர் வழி ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ரயில்வே திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதி வாழ் அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாக பட்டுக்கோட்டை  தஞ்சாவூர் (ஒரத்தநாடு வழி) இரயில்பாதை திட்டத்திற்க்கு மத்திய ரயில்வே அமைச்சர் திரு பவன்குமார் அவர்கள் ரூ 300 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவின்றது.
இத்திட்டத்தின் மூலமாக இப்பகுதியின் விவாசாயிகள்,மாணவர்கள்,அலுவலகம் செல்பவர்கள்,பொதுமக்கள்,என பலரும் பயன் பெறுவார்கள்.

இதன்படி பட்டுக்கோட்டை தஞ்சாவூருக்கு 47 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் கொண்டுவர தொடர் முயற்சி எடுத்த இரயில்வே நிலைக்குழுத்தலைவர் திரு டி.ஆர்.பாலு அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி,மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு)சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியின தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thursday, January 10, 2013


மதுக்கூர் சூரியத்தோட்டம் கோத்தாச்சி வீட்டு ராணி அரிசி ஆலை உரிமையாளர் ஜியாவுதீன் அவர்கள் இன்று 10/01/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, January 5, 2013


நம் அனைவரின் மீதும் இறைவனின்  அன்பும்,அருளும் என்றென்றும் நிலவட்டுமாக

எல்லா புகழும் இறைவனுக்கே

நம் அனைவருக்கும் நிறைந்த உடல் ந்லத்தையும்,சமூக,சமுதாய சிந்தனைகளும் வழங்க இறைவனை  பிரார்த்திகின்றேன்.

நான் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற  உள்ளாட்சித்தேர்தலில் மதுக்கூர் பேரூராட்சி 9 வது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.என்னை வெற்றி பெற செய்த  அனைவருக்கும் எனது நன்றி.ஓர் ஆண்டு  காலமாக பேரூராட்சி உறுப்பினர் என்ற முறையில்,பேரூராட்சித்தலைவர் ,துணைத்தலைவர்,மற்றும் சக உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலர்,அலுவலக பணியாளர்கள் மற்ற பணியாளர்கள் உதவியுடன் நான் மேற்கொண்ட பணிகள் சிலவற்றை உங்களது பார்வைக்கு.

·        ±ÉÐ ¿ñÀ÷¸û ÁüÚõ º§¸¡¾Ã÷¸û ¯¾Å¢Ô¼ý ¿ÁÐ 9 ÅÐ Å¡÷Êý Ó츢 À̾¢¸Ç¢ø 5 þ¼í¸Ç¢ø ±ÉÐ ¦º¡ó¾ ÓÂüº¢Â¢ø Ìô¨Àò¦¾¡ðʸû ¨Åò¾¢Õ츢ý§Èý.

·        ±ÉÐ Å¡÷Êø ¯ûÇ º¢ÄÕìÌ Ìô¨À §À¡Îõ À즸ð Å¡í¸¢ ¦¸¡Îò¾¢Õ츢ý§Èý.

·        ¿Áà÷ ¸ÀÕŠ¾¡ý ±¾¢÷ÒÈõ «Õ¸¢ø ¯ûÇ ¦¾ÕÅ¢ø å 1.60 þÄðºõ ¦ºÄÅ¢ø º¢¦Áñ𠺡¨Ä «¨Áì¸ «ÛÁ¾¢ ¦ÀüÚû§Çý.

·        30-03-2012 «ýÚ ºð¼ÁýÈ ¯ÚôÀ¢É÷ º§¸¡¾Ã÷ ±ý.¬÷.¦Ãí¸Ã¡ƒý «Å÷¸¨Ç ºó¾¢òÐ ºð¼ÁýÈ ¿¢¾¢Â¢Ä¢ÕóÐ  aஅதிரை¢§†¡ð¼ø ±¾¢÷ÒÈõ º¢ÚÁ¢ý Å¢¨ºÀõÒ¼ý ÜÊ ¿£÷§¾ì¸ ¦¾¡ðÊ «¨ÁòÐ ¾Ã §¸¡Ã¢ ÁÛ «Ç¢ò§¾ý.±ÉÐ §¸¡Ã¢ì¨¸Â¢¨É ²üÚ ¿£÷ §¾ì¸ ¦¾¡ðÊ «¨Áì¸ ºð¼ÁýÈ ¯ÚôÀ¢É÷ «Å÷¸û å 2.50 þÄðºõ ¿¢¾¢ ´Ð츢 ¾ó¾¡÷¸û.
§Áü¸ñ¼ þ¼ò¾¢ø þ¼ÀüÈ¡ìÌ¨È ¸¡Ã½Á¡¸ ¿Áà÷ ƒÁ¡ò¾¡÷¸û ´òШÆôÒ¼ý þò¾¢ð¼õ ºó¨¾ôÀûÇ¢ìܼõ «Õ¸¢ø Á¡üÈôÀðÎûÇÐ.

·        ¿ÁÐ Å¡÷Êø ¯ûÇ 18 Ũ¾Â¨¼ó¾Å÷¸¨Ç š측Ç÷ ÀðÊÂÄ¢ø §º÷ôÀ¾ü¸¡¸ ţΧ¾¡Úõ ¦ºýÚ «È¢×Úò¾¢Â¢Õ츢ý§Èý.

·        ¸ÀÕŠ¾¡ý «Õ¸¢ø ¯ûÇ ¦¾Õù¢üÌ Ò¾¢Â ÌÊ¿£÷ ÌÆ¡ö «¨ÁòÐ즸¡Îòò¾¢Õ츢§Èý.

·        ÁÐìÜâø ¯ûÇ «¨ÉòÐ Å¡÷θÙìÌõ Ò¾¢¾¡¸ Өȧ þÕ ÍÆøÅ¢Çì̸û «¨Áì¸ôÀð¼Ð.¿ÁÐ 9ÅÐ Å¡÷ÊüÌ ¯ðÀð¼ ÀÃì¸ò ¨ºì¸¢û ¸õ¦ÀÉ¢ «Õ¸¢ø ÁüÚõ áÂø À÷É¢îº÷ ±¾¢Ã¢ø ¦À¡Õò¾ôÀðÎûÇÐ.§ÁÖõ «¨ÉòÐ Å¡÷θÙìÌõ Өȧ º¢.±ø.ÀøÒ «¨Áì¸ôÀð¼Ð.¿ÁÐ Å¡÷Êø ¸¨¼ò¦¾Õ ¦Ãí¸¡ ƒ¤ÅøÄâ «Õ¸¢ø ¦À¡Õó¾ôÀðÎûÇÐ.

·        ÁÐìÜÕìÌ «¨ÉòРź¾¢¸¨ÇÔõ ¦¸¡ñ¼ «ÃÍ ÁÕòÐÅÁ¨É «¨Áì¸ §ÅñÎõ ±ýÈ §¸¡Ã¢ì¨¸Â¢¨É ¿¸Ã ÁÉ¢¾§¿Â Áì¸û ¸ðº¢ º¡÷À¡¸ Àø§ÅÚ ¾Çí¸Ç¢ø À¢Ã¾¢ÀÄ¢ì¸ôÀðÎ ÅÕ¸¢ýÈÐ.þ¾ý ´Õ À̾¢Â¡¸ «¨¾ ÅÄ¢ÔÚòÐõ Ũ¸Â¢ø 28-05-2012 «ýÚ Á¡Åð¼ ¬ðº¢Â÷ «Å÷¸¨Ç ºó¾¢òÐ §¸¡Ã¢ì¨¸ ÁÛ «Ç¢ò¾¢Õ츢ý§Èý.

·        ¿ÁÐ Å¡÷Êø ¯ûÇÅ÷¸û ¾í¸û «ýÈ¡¼õ ÀÂýÀÎòÐõ º¨ÁÂÄ¨È ¸Æ¢× ¿£÷¸¨Ç ¾í¸û þøÄí¸Ç¢ø §À¡¾¢Â þ¼Åº¾¢Â¢ýÈ¢ (§ÅÚ ÅƢ¢ýÈ¢)º¡¨Ä¢ø ¦¸¡ðʦ¸¡ñÎ þÕó¾¡÷¸û.þ¾É¡ø ͸¡¾¡Ã §¸Î¸û ²üÀÎŨ¾ ¾ÎôÀ¾ü¸¡¸ Å¡÷Êø þÕ þ¼í¸Ç¢ø ÍÁ¡÷ 25 Ä¢ð¼÷ ¦¸¡ûÇÇ× ¦¸¡ñ¼ À즸ð ¨Åì¸ôÀðÎ ¸Æ¢× ¿£÷¸û «¾¢ø ¦¸¡ð¼ôÀðÎ ¾¢ÉÓõ À½¢Â¡Ç÷ ¦¸¡ñÎ Íò¾õ ¦ºöÂôÀθ¢ýÈÐ.§Áü¸ñ¼ À½¢ì¸¡¸ À½¢Â¡ÇÕìÌ Á¡¾õ å 750 °¾¢Âõ ¦¸¡ÎòÐ ÅÕ¸¢ý§Èý.

·        ¿Áà÷ «Ãº¢É÷ ¬ñ¸û §Áø¿¢¨ÄôÀûÇ¢ «Õ¸¢ø §Å¸ò¾¨¼ «¨Áì¸ §¸¡Ã¢Ôõ,º¡¨Ä µÃí¸Ç¢ø ¿¢¨ÈóÐ Á½ø¸¨Ç «ôÒÈôÀÎò¾ §¸¡Ã¢Ôõ §¸¡ð¼¦¿Îﺡ¨ÄòÐ¨È ¦À¡È¢Â¡Ç÷ «Å÷¸Ç¢¼õ §¸¡Ã¢ì¨¸ ÁÛ ¦¸¡Îò¾¢Õ츢ý§Èý.

§ÁÖõ ¿¡ý §¾÷¾Ä¢ø °Ã¢ý ÁüÚõ ¿ÁÐ Å¡÷Êý ¿Äý ¸Õ¾¢ ´Õº¢Ä Å¡ìÌÚ¾¢¸¨Ç ÅÆí¸¢§Éý.¾üºÁÂõ º¢Ä Å¡ìÌÚ¾¢¸¨Ç ¿¢¨È§ÅüÈ¢Ôû§Çý.ÅÕõ ¸¡Äí¸Ç¢ø ÀÊôÀÊ¡¸ ÁüÈ Å¡ìÌÚ¾¢¸¨Ç ¿¢¨È§ÅüÚ§Åý.  

¸¼ó¾ ÅÕ¼õ ¿¨¼¦ÀüÈ ¯ûǡ𺢠Ш½ò¾¨ÄÅ÷ §¾÷¾Ä¢ø ¯ûé÷ Ýú¿¢¨Ä¸¨Ç ¸Õò¾¢ø ¦¸¡ñÎ ÁÉ¢¾§¿Â Áì¸û ¸ðº¢ «¾¢Ó¸ «½¢ìÌ ¬¾Ã× «Ç¢ò¾¢Õ󧾡õ.þ¨¾ÂÎòÐ ¿¡ý º¢Ä þÄðºõ þÄïºõ À½õ ¦ÀüÚ즸¡ñÎ Å¡ì¸Ç¢òÐŢ𼾡¸ ±ý Á£Ð «ÅàÚ À¢ÃÃõ ¦ºöÂôÀð¼Ð

    §Àåá𺢠š÷Î ¯ÚôÀ¢É÷ ±ýÈ Ó¨È¢Öõ,À½¢ ¿¢ÂÁÉ ÌØ ¯ÚôÀ¢É÷ ±ýÈ Ó¨È¢Öõ §Àåáðº¢òШ½ò¾¨ÄÅ÷ §¾÷¾ø Ó¾ø þÐŨà ¿¡ý ¡â¼Óõ ±¾ü¸¡¸×õ §¿ÃÊ¡¸§Å¡,Á¨ÈÓ¸Á¡¸§Å¡ þÄﺧÁ¡,¸Á¢„§É¡ ¦ÀÈÅ¢ø¨Ä ±ýÈ ¯Ú¾¢Â¢¨É À¨¼ò¾ þ¨ÈÅý Á£Ð ¬¨½Â¡¸ ¦¾Ã¢Å¢òÐ즸¡û¸¢ý§Èý.

±ÉÐ §Àåá𺢠¯ÚôÀ¢É÷ À½¢¸Ç¢ø ²§¾Ûõ ̨ȸû þÕôÀ¢ý «Åü¨È  ¿¢¨È¸Ç¡¸ Á¡üÈ ¾Ìó¾ ¬§Ä¡º¨É¸û ÅÆí¸¢ ´òШÆôÒ ¾ÕÁ¡Ú «ýÒ¼ý §¸ðÎ즸¡û¸¢ý§Èý.
                                                                   «ýÒ¼ý


                                                                (M.¸À¡÷)
                                                                9ÅÐ Å¡÷Î ¯ÚôÀ¢É÷
                                                                ÁÐìÜ÷ §Àåáðº¢.
                                                                ÁÉ¢¾§¿Â Áì¸û ¸ðº¢.
                                                                ¦ºø : 98658 51693

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...