அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Monday, February 23, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மெயின்ரோடு மரக்கடை பிளவர் மில் உரிமையாளரும்,முனங்கி வீட்டு பசீர் அகமது,சேட் என்கின்ற செய்யது ஆகியோர் தகப்பனாரும்,அமானுல்லா அவர்களின் மாமனாருமான M.N.அப்துல் ரஹீம் அவர்கள் இன்று 23/02/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Saturday, February 21, 2015

நிக்காஹ் முபாரக்
மணமக்கள்
M.நிசார் அகமது (த/பெ M.முகம்மது இக்பால்)
M.பர்ஸியா பர்வீன் (M.முகம்மது சித்திக்)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஜமாத்துல் அவ்வல் 02 
(22 /02/2015 ஞாயிற்றுக்கிழமை ) இன்ஷா அல்லாஹ்.

மண இடம்
மதுக்கூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம  பைனகுமா ஃபீகைர்

பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும்,புறத்திலும் பாக்கியம் நல்குவானாக.உங்கள் இருவரையும் நல்ல காரியங்களில் ஒருங்கினைப்பானாக.Monday, February 16, 2015

மதுக்கூர் தமுமுக புதிய நிர்வாகிகள்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு மதுக்கூர் இடையகாட்டில் உள்ள முன்னாள் நகர பொறுப்பாளர் வீட்டில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் தஞ்சாவூர் பாதுஷா,மாவட்ட செயலாளர் அதிரை ஹாஜா ,தமாம் மண்டல பொறுப்பாளர் மதுக்கூர் அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலையில்,தலைமையினால் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மெளலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக முன்னாள் நகர தலைவர் ஜபருல்லா அவர்கள் வரவு செலவுகளை சமர்பித்து வாசித்தார்,ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் ராசிக் அகமது ஆம்புலன்ஸ் கணக்குகளை சமர்பித்தார்.பவாஸ்கான் அவர்கள் மதுக்கூர் பேரூர் கழகத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

4வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர்:புரேஸ்கான்

பொருளாளர் :பாசில் அகமது

துணைச்செயலாளர்:
முஜிபுர் ரஹ்மான்
தாஜுதீன்
சாதிக் பாட்சா

9வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர் : சாகுல் ஹமீது
பொறுப்பாளர் : மாலிக் உசேன்
துணைச்செயலாளர்கள்
சபீர் அகமது
அப்சர் அலி
ரபீக் அகமது

15வது வார்டு பொறுப்பாளர்கள்
செயலாளர் : அப்பாஸ்
பொருளாளர் : மாலிக்
துணைச்செயலாளர்கள்
பயாஸ்
அப்சர்
அப்துல் ரஹ்மான்

வார்டு (கிளைச்)செயலாளர்கள் தேர்வுக்கு பின்னர் மதுக்கூர் பேரூர் கழக தேர்தல் நடத்தப்பட்டது.இதில்மதுக்கூர் நகர பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

பேரூர் கழக பொறுப்பாளர்கள்

செயலாளர் :பவாஸ்கான்

பொருளாளர் : இலியாஸ்

துணைச்செயலாளர்கள்
ராசிக் அகமது
நிசாருதீன்
நசாருதீன்

முன்னதாக சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும்,பேரூராட்சி கவுன்சிலர் கபார் அவர்களும் தமுமுக வின் முக்கியம் குறித்து எடுத்துரைத்தார்கள்.

Saturday, February 14, 2015

அமீரக (துபாய்) மண்டல துணைச்செயலாளர் சகோதரர் Y.ஷேக் ஜலால் அவர்கள் இல்லத்திருமணம்

நிக்காஹ் முபாரக்
மணமக்கள்
J.நிஜாமுதீன் (/பெ A.ஜமால் முகைதீன்)
R.பாசிலா (/பெ R.ராஜா முகம்மது)

மண நாள் 
ஹிஜிரி 1436 ரபீஉல் ஆகீர் பிறை 25(15/02/2015 ஞாயிற்றுக்கிழமை ) இன்ஷா அல்லாஹ்.

நிக்காஹ் உரை
.அப்துல் சமது அவர்கள்
(பொதுச்செயலாளர் தமுமுக)

மண இடம்
மதுக்கூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம  பைனகுமா ஃபீகைர்

பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும்,புறத்திலும் பாக்கியம் நல்குவானாக.
உங்கள் இருவரையும் நல்ல காரியங்களில் ஒருங்கினைப்பானாக.

நிக்காஹ் முபாரக்
மணமக்கள்
J.பைசல் அஹமது (/பெ A.S.M.A.ஜெகபர் அலி)
M.சமீரா (/பெ N.M.S.முஹம்மது அப்துல் காதர்)
மண நாள் 
ஹிஜிரி 1436 ரபீஉல் ஆகீர் பிறை 25(15/02/2015 ஞாயிற்றுக்கிழமை ) இன்ஷா அல்லாஹ்.

மண இடம்
மதுக்கூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம பைனகுமா ஃபீகைர்

பொருள்:
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும்,புறத்திலும் பாக்கியம் நல்குவானாக.
உங்கள் இருவரையும் நல்ல காரியங்களில் ஒருங்கினைப்பானாக.
Friday, February 13, 2015

மதுக்கூர் நகர தமுமுக பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் -தமுமுக வின் மாவட்ட,ஒன்றிய,நகர ,கிளை கழக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றது.தஞ்சாவூர் மாவட்ட கழக தேர்தல் ஊர்வாரியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.இன்ஷா அல்லாஹ் நாளை 14/02/2015 மதுக்கூர் நகர தேர்தல் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சகோதரர் சிவகாசி முஸ்தபா அவர்களின் தலைமையில் மஃகரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெறுகின்றது.சமுதாய சொந்தங்கள் தங்களை சமுதாய பேரியக்கம் தமுமுக வில் இணைத்துகொண்டு..இணைந்து சமுதாய பணியாற்ற அழைக்கின்றோம்
Thursday, February 5, 2015

மதுக்கூரில் புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
மதுக்கூர் சன் கார்டனில் வருகின்ற 09/02/2015 திங்கட்கிழமை (இன்ஷா அல்லாஹ்) திறப்பு விழா கானும் "சன் சூப்பர் மார்க்கெட் " நிறுவனத்திற்கு எங்களின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களும்...துவாக்களும்....
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு அத்திக்கடையார் வீட்டு மர்ஹும் A.S.M.முகம்மது யாக்கூப்,வெள்ளைலெவை வீட்டு அப்துல் காதார் ஆகியோரின் பேத்தியும் A.S,M.M.சாதிக்பாட்சா அவர்களின் மகளுமான இஸ்மா ரஷீன் (வயது 8)  நேற்றிரவு 04/02/2015  வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...