இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, July 8, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 08 விடை மற்றும் வெற்றியாளர்


1.இரு கடல்களுக்கு இடையே தடுப்பு இருப்பதாக அல்லாஹ் கூறும் வசனம் எது ?


அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது;மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர் ஆன் 25;53 

“இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.
இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.” (Al Quran 55 : 19-20)

2.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன் மதீனாவுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க அனுப்பபட்ட நபிதோழர் யார் ?

முஸ்அப் இப்னு உமைர் அல் அப்தரி (ரழி)


3.குர் ஆனில் எந்த அத்தியாயம் பிஸ்மில்லாஹ் இன்றி துவங்குகிறது ?

அல் குர்ஆன் 9 வது அத்தியாயம் - சூரா அத்- தவ்பா


ரமலான் பரிசுப்போட்டி பிறை 08
சரியான விடைகள்

சரியான விடை எழுதியவர்கள் : சாகுல் ராஜா,முஜிபுர் ரஹ்மான்,சாகுல் ஹமீது,முகம்மது தாஹா,தாஜுதீன் அப்துல் உசேன்,நிசார் அகமது,ஜவஹர்,ஹபிபுல்லாஹ்,செய்யது இப்ராகீம்,ராசிக் முகம்மது,பயாத் அகமது,முகம்மது சுல்தான்.

இவர்களின் குலுக்கல் மூலம் சகோதரர் முகம்மது தாஹா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
(ரமலான் பரிசுப்போட்டி பிறை 05,07,08 என தொடர்ந்து சகோதரர் முகம்மது தாஹா அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வாகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது)


(இன்றைய வெற்றியாளருக்கு பரிசு வழங்குபவர் நிசார் அகமது அவர்கள்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...