இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, July 11, 2014

ரமலான் பரிசு பிறை 12

கேள்விகள்
1.மூஸா நபி தனக்கு உதவியாக யாரை அனுப்பி வைக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டார்கள் ? குர் ஆன் வசனம் மற்றும் அத்தியாயம் எழுதவும்.

2.ஹம்சா (ரலி) எந்த போரில் ஷஹீது ஆக்கப்பட்டார்கள் ?

3.காஃபிர்களுக்கு அல்லாஹ் யாரை உதாரணமாக கூறுகின்றான் ? குர் ஆன் வசனத்தை எழுதவும்.

(இப்போட்டிக்கான பரிசு வழங்குபவர் சகோதரர் HRH அக்பர் அலி அவர்கள் )

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...