இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, July 19, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 19

கேள்வி
1.மத்யன் வாசிகளுக்கு அனுப்பப்பட்ட நபி யார் ? குர் ஆன் வசனம் எழுதவும்.

2.மஹரை பற்றி அல்லாஹ் என்ன கூறுகின்றான்.

3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மறைந்து இருந்த குகையின் பெயர் என்ன ?

(பிறை 19 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் சேக் ஜலால் அவர்கள்)
(நேற்று 18/07/2014 மின் தடை காரணமாக கேள்வி அனுப்பமுடியவில்லை வருத்தங்கள்)




ரமலான் பரிசுப்போட்டி பிறை 20

கேள்விகள்
1.மூஸா நபி (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை இரவைக்கொண்டு வாக்களித்தான்.குர் ஆன் வசனம் எழுதவும்

2.நன்மை மற்றும் தீமைக்கு எத்தனை மடங்கு கூலி தருவதாக அல்லாஹ் கூறுகின்றான்

3.எந்த மனைவியின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஃபாத்தனார்கள்.


(பிறை 20 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் முகம்மது தாஹா அவர்கள்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...