இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, July 14, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 15

கேள்விகள்
1.உளூ,தயம்மும் பற்றி இறைவன் கூறும் வசனம் என்ன ?

2.ஸித்ரத்துல் முந்தஹா என்றால் என்ன ?

3.சொர்க்கத்தில் முத்தலான மாளிகை உள்ளது என நற்செய்தி சொல்லப்பட்ட நபி (ஸல்)அவர்களின் மனைவி யார் ?

1.அல்லாஹ்வின் அர்ஷை எத்தனை வானவர்கள் சுமர்க்கின்றார்கள் என அல்லாஹ்கூறுகின்றான் ?இறை வசனத்துடன் எழுதவும்.


ரமலான் பரிசுப்போட்டி பிறை 14 விடைகள்

1. 69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்அன்றியும்அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

2.சத்தியத்தை முறித்தால் அதற்கு பரிகாரம் என்ன என்று அல்லாஹ் தனது அருள்மறையில்கூறுகின்றான் இறை  வசனத்துடன் எழுதவும்.

2. 5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்எனினும் (ஏதாவது ஒன்றைஉறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்அதற்குரிய பரிகாரமாவதுஉங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்ஆனால் (இம் மூன்றில் எதனையும்ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்பேணிக் காத்துக் கொள்ளுங்கள்நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.

3.சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்தால் என்ன கூற வேண்டும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

3நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும்ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி  ஆகிரிஹி'' என்று கூறட்டும்.

அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்திர்மிதி 1781பொருள்ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.
 ரமலான் பரிசுப்போட்டி பிறை 14 க்கு சரியான பதில் எழுதியவர்கள் மொத்தம் 8 நபர்கள்.அவர்களின் சகோதரர் அஜீம் அகமது அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.


பிறை 14 மற்றும் 15 க்கு பரிசு வழங்குபவர் சகோதரர் H.R.H.அக்பர் அலி அவர்கள்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...