இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, July 17, 2014

மின் தடை

மதுக்கூர் துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18/07/2014 வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்செய்தியினை தாங்கள் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...