கடியச்சேரி சகோதரர் சிராஜுதீன் அவர்களின் மச்சானும்,சகோதரர் மதுக்கூர் SMJ சாதிக்அலி,A.ஜாகீர் உசேன் ஆகியோரின் சகலையுமாகிய சேக்தாவூத் அவர்கள் நீர்முளையில் இன்று 17/06/2012 வஃபாத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
சிராஜுதீன் அவர்களின் தொடர்பு எண் : 9750365293
No comments:
Post a Comment