கால்பந்து தொடர் போட்டி
கால்பந்து என்ற ஓர் விளையாட்டு இந்தியாவில் இன்று விளையாடப்படுகின்றதா ? என்பது ஓர் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆனால் நமதூர் அருகாமையில் உள்ள ஆலத்தூரில் ஆலத்தூர் கால்பந்து கழகம் நடத்தும் முத்துச்சாமிM.A.,சின்னத்தம்பிB.A., நினைவு கோப்பைக்கான 46 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி நாளை 14/06/2012 முதல் நடைபெறுகின்றது.
நாளைய ஆட்டம் (14/06/2012)
மதுக்கூர் Vs பொதக்குடி
No comments:
Post a Comment