மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பேருந்து நிறுத்தத்திற்க்கு மிக,மிக அருகாமையில் கிழக்கு,தெற்கு திசைகளில் இரண்டு அரசு மதுபானக்கடைகள் உள்ளது.இதன் காரணமாக "குடிமகன்"களால் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அந்த இரு மதுபானக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற் நோக்கத்தில் மனித நேய் மக்கள் கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்ற்து.அதன் ஒரு பகுதியாக சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு,மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ம்னு என சில ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றது.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடை புகைப்படம்.
No comments:
Post a Comment