இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, June 12, 2012


மதுக்கூர் மேலசூரியதோட்டம் மீன்கடை முஹம்மது அவர்களின் மகளும்,அதிராம்பட்டிணம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அபுதாகீர்,ஹக்கீம்,அப்பாஸ் ஆகியோரின் தாயாருமான,அனீஸ் அகமது,ஜாகீர் உசேன் ஆகியோரின் சகோதரியுமான வஹீதா பீவி அவர்கள் இன்று 12/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


(அன்னாரின் நல்லடக்கம் அதிராம்பட்டிணத்தில் நடைபெறும்)


ஹக்கீம் அவர்களின் தொடர்பு எண் : 9965440107

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...