மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் முன்னாள் தலைவரும்,மதுக்கூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான மரைக்காயர் என்றால் தலைவர் என்ற பொறுப்புக்கு பொருள் என நினைக்கும் அளவுக்கு சிறப்பாக வழிநடத்திய ஜனாப் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் 1973 ஆம் ஆண்டு பங்கு கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள்.
1973 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மரைக்காயர் அவர்களின் குதிரை நகர்வலம்
மரைக்காயர் அவர்களுடன் A.N.M.முகம்மது அலிஜின்னா,M.V.M.அன்சாரி,
T.A.K.A.முகைதீன் மரைக்காயர்,M.அப்துல்பாரி,கமாலுதீன்.ஹாஜா கமாலுதீன்
பாண்டிச்சேரி பரூக் மரைக்காருடன் யாக்கூப் மரைக்காயர்
விழா மேடையில் தலைவர்களுடன் மரைக்காயர்
மரைக்காயர் அவர்களுக்கு சிறப்பு செய்கின்றார் ஒன்றிய பெருந்தலைவர் J.M.செல்வநாயகம்
விழா மேடையில் மரைக்காயர்
விழா குழுவினருடன் மரைக்காயர்
பாரூக் மரைக்காயர்,த.செ.முகம்மது யூசுப்,முத்தாக்குறிச்சி ராஜேந்திரன்,J.M.செல்வநாயகம்,மற்றும் ஊர் பிரமுகர்களுடன் யாக்கூப் மரைக்காயர்
நாட்டண்மை அப்துல் லத்தீப்,பிச்சை ராவுத்தர்,தெ.செ.முகம்மது யூசுப்,யாக்கூப் மரைக்காயர்,புதுச்சேரி பாரூக் மரைக்காயர்,பேரூராட்சி தலைவர் ராமசாமி செட்டியார்,அல்லாபிச்சை(OPM),அப்துல்ரகீம்,அன்சாரி.
முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் இறந்து சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய சமுதாயத்திற்க்கு தெரிவிக்கும் நோக்கத்தில் வெளியிடப்படுகின்றது
மதுக்கூர் மேலப்பள்ளிவாசல் கட்டுவதற்க்காக T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,பெரியவர் M.M.அல்லாப்பிச்சை(OPM) அவர்களும் சிங்கப்பூர் சென்ற புகைப்பட தொகுப்பு நாளை (இன்ஷா அல்லாஹ்)
மதுக்கூர் செழிக்க உதவிய உத்தமர்களின் புகைப்பட தொகுப்பினை வழங்கியதற்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..
-Bahur.knm
மதுக்கூர் செழிக்க உதவிய உத்தமர்களின் புகைப்பட தொகுப்பினை வழங்கியதற்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..
- Bahur knm