மதுக்கூர் திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளரும்,சிரமேல்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும்,மாநில பொதுக்குழு உறுப்பினருமான சகோதரர் A.R.பாலையன் அவர்கள் இன்று 04/07/2012 மரணித்தார்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினாருக்கும்,கட்சினரு க்கும் எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment