இன்றையமுக்கியசெய்தி :மதுக்கூர் மெயின்ரோட்டில் இன்று 05/07/2012 காலை சுமார் 8:45 மணிக்கு தனியார் பள்ளி வாகனம் முத்துக்கனி என்பவர் மீது மோதியது.வாகனம் மோதியதில் முத்துக்கனி சம்பவ இடத்தில் இறந்தார்.முத்துக்கனி மீது மோதிய வாகனம் மின்கம்பத்திலும் மோதியதால் மெயின்ரோடு பகுதியில் காலை முதல் மின் தடை ஏற்பட்டு மாலை சரிசெய்யப்பட்டது.
No comments:
Post a Comment