மதுக்கூர் மேலப்பள்ளிவாசல் அடிக்கல் நடும் நிகழ்ச்சி 1974 ஆண்டு நடைபெற்றதாக தெரிகின்றது.அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.
பிரார்த்தனை செய்யப்படுகின்றது
மேலவீதிவாசிகளின் சார்பாக T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களுக்கு M.M.அல்லாபிச்சை(OPM) அவர்கள் மரியாதை செலுத்துகின்றார்.
மேலப்பள்ளி அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத பிரமுகர்கள் S.S.B.நாகராஜன்,அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கல்யாணஓடை M.தண்டாயுதபாணி,மதுக்கூர் பேரூராட்சியின் தலைவர் கோ.ராமசாமி,A.M.வாசுதேவசெட்டியார்.
அடிக்கல் நிகழ்ச்சியினை துவங்கி வைக்கின்றார் T.A.K.M.யாக்கூப் மரைக்காயர் அவர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பிரமுகர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பிரமுகர்கள்
கட்டிட மேஸ்திரியுடன் கலந்தாய்வு செய்யும் மரைக்காயர்
மேலப்பள்ளி ஆலிம்கள் தங்குவதற்காக கட்டப்படும் கட்டிடத்தை பார்வையிடும் M.M.அல்லாபிச்சை (OPM)அவர்கள்
எப்படியா இது உங்களுக்கு.மிகமிக அருமை .என்னை 1970 அழைத்து சென்றுவிட்டது என எனது தந்தை கூறினார்.எனது தாயார் இந்த புகைப்படங்களை எல்லாம் இல்லை பொக்கிஷங்களை எல்லாம் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனார் மீண்டும் எனது குடும்பத்தின் சார்பாக தமுமுகக்கு நன்றிகள்.
ReplyDeleteஅப்துல் காசிம்.மதுக்கூர்