மதுக்கூர் மேலப்பள்ளிவாசலின் பழமையான தோற்றங்கள் இப்புகைப்படங்கள் 1974 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
மதுக்கூர் மேலப்பள்ளியின் பழமையான தோற்றம்
புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக இடிக்கப்பட்டபோது பார்வையிடும் முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,அல்லாப்பிச்சை(OPM) அவர்களும்.
இடிக்கும் பணியில் பணியாளர்கள்
மேலப்பள்ளிவாசலின் பின்புறப்பகுதி
மேலப்பள்ளிவாசலின் முகப்பு பகுதி
மேலப்பள்ளிவாசலின் புதியப்பள்ளி கட்டுவதற்காக நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (இன்ஷா அல்லாஹ்)
காணும் போது கண்கள் குளமாகின்றன..
ReplyDeleteஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஊருக்கு ஒரு நன்மை எனும் போது ஊர் கூடி தோள் கொடுக்கும் உத்தமர்களை காணும் போது கண்கள் குளமாகின்றன..
இந்த ஒற்றுமை எங்கே போனது என்ற கேள்வி, நம் முன் மலையாய் எழுந்து நிற்கிறது.