பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசலின் அறிவிப்பு
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஹாஜி காதர் முகையதீன் வக்பு பள்ளிவாசலில் பெண்கள் தொழுவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழுகைக்கும்,ரமலான் நோன்பு திறப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே,பட்டுக்கோட்டைக்கு வரும் பெண்கள் நோன்பு திறக்க,தொழுகையினை நிறைவேற்றிட மணிக்கூண்டு பள்ளிவாசலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஹாஜி காதர் முகையதீன் (வக்பு) பள்ளிவாசல்
மணிக்கூண்டு அருகில்
பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment