மதுக்கூர் மேலவீதியில் ஒரு பள்ளிவாசல் கட்டவேண்டும் அதற்க்கான நன்கொடைகள பெறுவதற்காகவும்.சிங்காப்பூர் வாழ் மதுக்கூர் நண்பர்களின் அழைப்பின் பேரிலும் ஜனாப் முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,M.M.அல்லாப்பிச்சை(OPM) இருவரும் சிங்கப்பூர் சென்றனர்.பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
இப்புகைப்படங்களில் T.A.K.A.முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் M.M.அல்லாப்பிச்சை (OPM) ஆகியோருடன் ஜனாப் தங்கக்கனி,உதுமான்கனி,முகம்மது கவுஸ்,அண்ணா இல்லம் ஆரிப்,காதர் முகைதீன் மற்றும் நமதூர்வாசிகள் உள்ளார்கள்.
மரைக்காயர் அவர்கள் பம்பாயிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற போது வழியனுப்பிய மதுக்கூர் சகோதர்கள் சதக்கத்துல்லா,நைனா முகம்மது,எஸ்,கே.அமீர் சுல்தான்,முகம்மது ஐஹான் ஆகியோர் உள்ளார்கள்
நாளை மேலப்பள்ளியின் பழமையான தோற்றமும்,புதிய கட்டிட கட்டுமான பணிக்கான துவக்க நிகழ்ச்சிக்கான அரிய புகைப்படங்கள் வெளியிடப்படும்.இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment