குடியரசு தலைவர்கள் அன்று முதல் இன்று வரை
1.டாக்டர் இராஜேந்திர பிரசாத் (26.01.1950 - 13.05.1962)
2.டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் (13.05.1962 - 13.05.1967)
3.டாக்டர் ஜாகீர் உசேன் (13.05.1967 - 13.05.1969)
4.வரகிரி வேங்கட கிரி என்ற வி.வி.கிரி (24.08.1969 - 24.08.1974)
5.பக்ருதீன் அலி அஹமது (24.08.1974 - 11.02.1977)
6.நீலம் சஞ்சீவ ரெட்டி ( 25.07.1977 - 25.07.1982)
7.கியானி ஜெயில்சிங் (25.07.1982- 25.07.1988)
8.ராமஸ்வாமி வெங்கட்ராமன் (28.07.1987 - 25.07.1992)
9.சங்கர் தயாள் சர்மா (25.07.1992 - 25.07.1997)
10.கே.ஆர்.நாராயணன் ( 25.07.1997 - 25.07.2002)
11.அவுல் பக்கிரி ஜெயினுல் ஆப்தீன் அப்துல் கலாம் (25.07.2002 - 25.07.2007)
12.பிரதிபா தேவிசிங் பாட்டீல் (25.07.2007 - 25.07.2012)
13.யார் ?
No comments:
Post a Comment