மதுக்கூரில் மின் தடை
மதுக்கூர் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்.நாளை 07/01/2015 புதன் கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூரில் மின் வினியோகம் இருக்காது.( கரண்ட் இருக்காது)
விருப்பமுள்ள சகோதரர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் இத்தகவலை பகிர்ந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment