மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை புனரமைப்பு செய்வதற்காக(புதிய பள்ளி வாசல் கட்டுவதற்காக)2006 ஆம் ஆண்டு மதுக்கூரிலிருந்து ஹஜ் சென்றவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட ரூபாய் 1,89,000 த்தை இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பெரியவர் ANM முகமது அலி ஜின்னா அவர்கள் ஜமாத் நிர்வாகிகளிடம்
ஒப்படைத்தார்.ஜஸாக்கல்லாஹ் கைரன்.
No comments:
Post a Comment