மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக today 13/03/2015மெயின் ரோட்டில் இந்தியன் வங்கி அருகில் தமுமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ய்ன் பொறுப்பாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் கழக கொடியினை ஏற்றிவைத்தார்.உடன் நகர நிர்வாகிகள் தலைவர் பவாஸ்,முன்னாள் தலைவர் ஜபருல்லா,மாவட்ட துணைச்செயலாளர் ராசிக்,ஹாஜா மைதின்ன் மற்றும் வார்டு கிளை செயலாளர்கள் ,பொறுப்பாளர்கள்.
No comments:
Post a Comment