நிக்காஹ் வாழ்த்து
மதுக்கூர் தமுமுக முன்னாள் செயலாளர் சகோதரர் எஸ்.சிராஜுதீன்,தமுமுக முன்னாள் நகர தலைவர் "சிறந்த செயல் வீரர்"சகோதரர் A.பெளசூல் ரஹ்மான்.15 வார்டு செயலாளர் சகோதரர் B.புரோஸ் கான் .இல்லத்திருமணம்
மணமக்கள்
B.சபீர் அகமது (த/பெ பசீர் அகமது) அதிரை
M.சஃபானா பேகம் (த/பெ முகம்மது புகாரி)
மண நாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 01 (22/03/2015) ஞாயிற்றுக்கிழமை
மண இடம்
மதுக்கூர்
மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.
தமுமுக அமீரக துபாய் மண்டல பொறுப்பாளர் சகோதரர் சிராஜுதீன்,SDPI மாவட்ட செயற் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி சேக் இல்லத்திருமணம்.
மணமக்கள்
J.பைசல் கான் (த/பெ ஜமால் முகம்மது)
M.மசீரா பேகம் (த/பெ ஹலீல் ரஹ்மான்)
மண நாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 01 (22/03/2015) ஞாயிற்றுக்கிழமை
மண இடம்
மதுக்கூர்
மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.
No comments:
Post a Comment