அல்ஹம்துலில்லாஹ்
மதுக்கூர் (பெரியப்பள்ளிவாசல்) ஜும் ஆ பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.இன்று 18/03/2015 காலை சரியாக 10:00 மணியளவில் பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள்,சங்கங்களின் நிர்வாகிகள்,ஜமாத் பெருமக்கள்,பெரியோர்கள்,இளைஞர் கள் கலந்து கொள்ள புதிய பள்ளிக்கான அடிக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் பணிகள் நிறைந்து முடிவு பெற துவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment