மதுக்கூர் இடையக்காடு ராவுத்தர்ஷா என்கின்ற M.M.A.அக்பர் அலி அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 15/01/2014 புதன்கிழமை நடைபெறுகின்றது.சகோதரர் அக்பர் அலி மற்றும் குடும்பத்தினருக்கு ஏக நாயன் அல்லாஹ் பரக்கத் செய்வனாக !
மதுக்கூர் தமுமுக சார்பாக எங்களின் நல்வாழ்த்துக்கள்.
மதுக்கூர் தமுமுக சார்பாக எங்களின் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment