தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு விருது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தமிழகமெங்கும் சிறப்பான சேவைகளை செய்து வருகின்றது.தமுமுக மதுக்கூர் நகர ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சிறப்பாக சேவை செய்யும் சகோதரர் M. நஸாருதீன் அவர்களுக்கு மதுக்கூர் ஜுனியர் சேம்பர் இண்டர்நேசனல் (ஜேசிஐ) அமைப்பின் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.(அல்ஹம்துலில்லா ஹ்)
(குறிப்பு : கடந்த ஆண்டு சகோதரர் நஸாருதீன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது ரோட்டரி சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தமிழகமெங்கும் சிறப்பான சேவைகளை செய்து வருகின்றது.தமுமுக மதுக்கூர் நகர ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சிறப்பாக சேவை செய்யும் சகோதரர் M. நஸாருதீன் அவர்களுக்கு மதுக்கூர் ஜுனியர் சேம்பர் இண்டர்நேசனல் (ஜேசிஐ) அமைப்பின் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.(அல்ஹம்துலில்லா
(குறிப்பு : கடந்த ஆண்டு சகோதரர் நஸாருதீன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது ரோட்டரி சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
No comments:
Post a Comment