மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் சூரியத்தோட்டம் ஆலிம்ஷா வீட்டு மர்ஹும் முகம்மது உசேன் அவர்களின் மகனும்,ஜாகீர் உசேன்,பாட்சா,அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாரும்,காடை வீட்டு அமானுல்லா அவர்களின் மாமனாருமான முகம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று 09/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:
Post a Comment