சந்தைப்பள்ளிக்கூடம்
மதுக்கூர் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்)
பேரூராட்சி தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன்
(வெளிநாடு வாழ் மதுக்கூர் சகோதரர்களின்) புதிய கட்டிட கட்டுமான பணிகள்
பேரூராட்சி தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களின் தீவிர
முயற்சியால் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றது.இன்று 24/09/2013
ஒட்டு எனப்படும் சிலாப்பு போடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment