உண்மையாலுமா .....?
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக மதுக்கூரின் இரு சங்கங்களும் நோட்டீஸ் மூலமாக இரு வாரங்களுக்கு முன்னர் மக்களுக்கு தெரிவித்தனர்.புதிய நிர்வாகிகளும் இன்று பதவி ஏற்பார்கள் நாளை பதவி ஏற்பார்கள் என நாளுக்கு ஓர் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.இதற்கிடையில் இன்றுவரை நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகிகள் நாங்கள் கடந்த 12 வருடங்களாக நிர்வாகத்தில் இருக்கின்றோம் .கணக்குகள் முறையாக பரமரிக்கப்பட்டு வைத்துள்ளோம்.12 ஆண்டுகளின் கணக்கு வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் ஜமாத்தரிடம் ஓப்படைக்கின்றோம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பது காலதமாதம் ஆகுமாம்.

No comments:
Post a Comment