தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்
சகோதரர் M.முகம்மது ஜாசிம் இல்லத்திருமணம்.
நிக்காஹ் வாழ்த்து
இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)
ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)
மணமக்கள்
M.முகமம்து நயீம் (M.முகம்மது சபி)
H.சமீரா (A.ஹாஜா அலாவுதீன்
மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ரப்புய்யுல் ஆஹிர் மாதம் பிறை 15 (16/02/2014 ஞாயிற்றுக்கிழமை)
மண இடம்
மதுக்கூர்
மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்
No comments:
Post a Comment