மதுக்கூர் நகர தமுமுக தலைவர் மற்றும் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருக்கு விருது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) நகர தலைவராக இருப்பவர் சகோதரர் ஜபருல்லா.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு குளத்தில் முழ்கிய மூன்று குழந்தைகளை தான் ஒரு ஆளாக இருந்து போராடி (அல்லாஹ்வின் கிருபையால்) காப்பாற்றினர்.இவரின் இச்செயலை பாராட்டியும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சகோதரர் நஸாருதீன் அவர்களின் சிறந்த சேவைகளை பாராட்டியும் இன்று 15/02/2014 சனிக்கிழமை மதுக்கூர் முத்தமிழ் அறிவியல் மன்றம் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.
ஜபருல்லா -வீரதீர செயல்
நசாருதீன் -நல் ஓட்டுநர் விருது
எல்லா புகழும் அல்லாஹ்கே !
விருது பெற்ற சகோதரர்கள் இருவரையும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் பாராட்டினார்கள்.

No comments:
Post a Comment