மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் (தெற்கு)மாவட்டம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி துவக்கி 5 ஆண்டுகள் நிறைவு பெற்று 6 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை மதுக்கூர் நகரில் சுமார் 9 இடங்களில் கழக கொடி ஏற்றிவைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வசித்தனர்.நகர தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர் சகோதரர் ஜபருல்லா அவர்கள் தலைமையில் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று மமக கொடியேற்றிவைக்கப்பட்டது.முன்னாள் ரியாத் மண்டல பொறுப்பாளர் அதிரை அப்துல் கபூர் மரைக்காயர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அதிரை சாகுல்ஹமீது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.சகோதரர்கள் சாதிக்பாட்சா,மதுக்கூர் அமீரக பொறுப்பாளர் அசாரூதீன்,நகர செயலாளர் இவே சாகுல்ஹமீது,முன்னாள் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்,மாவட்ட துணைச்செயலாளர் ESM முகம்மது ராசிக்,செய்யது இபுராகீம் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment