மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு மர்ஹும் அ.முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும்,அகமது கபீர்,சேக்பரீது (முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர்) ஆகியோரின் அண்ணனும்,தாவூத் அவர்களின் தகப்பனாரும்,எஸ்,கே.முகம்மது முஸ்தபா அவர்களின் மாமனாருமான கமாலுதீன் அவர்கள் இன்று 07/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
(குறிப்பு :மறைந்த கமாலுதீன் அவர்கள் சமுதாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர்.அவர் எழுப்பும் நாரே தக்பீர் ! அல்லாஹ் அக்பர் !! என்ற முழக்கம் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.)

No comments:
Post a Comment