இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, October 18, 2013

எல்லா புகழும் அல்லாஹ்கே !
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக குர்பானி பிராணிகளின் தோல்களை இந்த வருடம் முதன்முதலாக வசூல் செய்யப்பட்டது.அனைவரின் ஒத்துழைப்புடன்  52 ஆட்டுத்தோல்கள் வசூல் செய்யப்பட்டது.ஒரு தோல் ரூ 300 வீதம் விற்பனை செய்யப்பட்டது.இதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தொகை முழுவதும் மதுக்கூரை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்படும்.குர்பானி தோல் கொடுத்த சகோதர ,சகோதரிகளிடம் கணக்குகள் முறைப்படி ஒப்படைக்கப்படும்.(இன்ஷா அல்லாஹ்...)



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...