மதுக்கூரில் ஆர்ஃபனேஜ் (அனாதை இல்லம்)
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) நகர கூட்டம் நேற்று (20/10/2013) மாலை மதுக்கூர் நகர அலுவலகத்தில் நகர தலைவர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மதுக்கூரில் ஓர் ஆர்ஃபனேஜ் (அனாதை இல்லம்) ஏற்படுத்த வேண்டும் என்ற மதுக்கூர் நகர முன்னாள்,இந்நாள் நிர்வாகிகளின் நீண்ட நாள் திட்டம் தீர்மானமாக இயற்றப்பட்டது.அதற்கான முதற்கட்ட பணிகளையும் நகர தமுமுக தொடங்கியுள்ளது.ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவது சம்மந்தமாக வாசகர்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.மேலும் ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவதற்கு வீடு தேவைப்படுகின்றது என்பதைதெரிவித்துக்கொள்கின்றோம்.(ஏதேனும் வீடு வாடகைக்கு இருந்தால் எங்களது நகர நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தவும்),பொருளாதார உதவிகளையும் நகர தமுமுக உங்களிடம் எதிர்நோக்கும் இன்ஷா அல்லாஹ்...அன்பு கூர்ந்த சமுதாய சொந்தங்கள் ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவது சம்மந்தமாக ஆக்க பூர்வமான ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குங்கள்.
இக்கூட்டத்தில் குர்பானி தோல் கணக்குகள் பொறுப்பாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது
மொத்த ஆட்டுத்தோல்கள் 53
ஒரு தோலின் விலை ரூ 300 வீதம் 52 தோல்கள் விற்க்கப்பட்டது,ஒரு தோல் சற்று சேதமடைந்து இருந்ததால் ரூ 100 க்கு விற்க்கப்பட்டது.
மொத்த மாட்டுத்தோல் 11
ஒரு மாட்டுத்தோல் ரூ 700 வீதம் விற்க்கப்பட்டது,ஒரு தோல் மட்டும் ரூ 500 வீதம் விற்க்கப்பட்டது
ஆட்டுத்தோல்52 x 300 = 15600
ஆட்டுத்தோல்1 x 100 = 100
மாட்டுத்தோல்10x700 = 7000
மாட்டுத்தோல்1 x 500 = 500
கூடுதல் ரூ 23200
(குறிப்பு: மாட்டுத்தோல் ஒன்று இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மதுக்கூர் கிளையின் சார்பாக கொடுக்கப்பட்டது)
குர்பானி தோல் விற்ற பணம் முழுவதும் மதுக்கூர் வாழ் ஏழை,எளிய மக்களுக்கும்.வறியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகர தமுமுக அலுவலகத்தில் குடும்ப அட்டை (ரேசன் கார்டில்) பெயர் சேர்த்தல்.நீக்குதல்,பெயர் திருத்தம் போன்ற பணிகள் தமுமுக நகர கிளையின் சார்பாக செய்து கொடுக்கப்படுகின்றது பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளவும்.

No comments:
Post a Comment