மதுக்கூர் சன் கார்டனில் கடந்த 21/02/2013 அன்று முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் .இப்பள்ளி சூரியத்தோட்டத்தில் கட்டப்பட பல நல்லுள்ளங்கள் பெரும் முயற்சிகள் எடுத்து அல்லாஹ்வின் கிருபையால் வெற்றியும் பெற்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..உழைத்த நன்மக்களை நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.
பெரும் முயற்சியில் எழுப்பப்பட்ட இப்பள்ளியில் கழிவறை வசதி சற்று குறையாகவே உள்ளது.ஏனெனில் இங்கு உள்ள இரு கழிவறைகளும் "வெஸ்டன் டைப்" கொண்டது.ஒரு கழிவறை பள்ளியின் இமாம் (ஹஜ்ரத்) பயன்பாட்டிற்காக உள்ளது.ஹஜ்ரத்தை தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது (பூட்டி இருக்கும்).மற்றொன்று பொது பயன்பாடு.இப்பள்ளியில் மற்ற பள்ளிகளில் உள்ளது போன்று சிறுநீர் கழிக்க தனி கழிவறை இல்லை (தற்காலிகமாக உளூ செய்யும் இடம் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ளது பெரும்பாலனோர் பயன்படுத்துவதில்லை காரணம் அசுத்தமான வாடை)
கழிவறை வெஸ்டன் டைப் கொண்டுள்ளதாக இருப்பதாலும்,மிகவும் சிறியதாக இருப்பதாலும் (இருக்கின்ற இடத்தில் அமைத்துள்ளார்கள்) இக்கழிவறையில் சிறுநீர் கழிப்பவர்கள் பெரும்பாலனோர் நின்று கொண்டுதான் சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்பந்தமாக உள்ளது (கைலி அணிந்து இருந்தாலும்).உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் வெஸ்டன் டைப் கழிவறையில் முகம் படும் அளவில் உள்ளது.இப்பள்ளிவாசல் அமைய முயற்சி எடுத்த சகோதரர்கள் "வெஸ்டன் டை"ப்பை "இந்தியன் டைப்" கழிவறையாக மாற்றலாம்.அல்லது முழுவதுமாக ஒருகழிவறை சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம்.
ஏனெனில் அதிகமான சகோதரர்கள் இப்பள்ளியில் தங்களின் இறைக்கடமையினை நிறைவேற்றுகின்றார்கள்.குறிப்பாக மார்க்கெட் பகுதியில்,மெயின்ரோட்டில் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் இங்கு தான் தொழுகைக்காக வருகின்றார்கள்.எனவே சிரமம்பாரமல் சிறுநீர் கழிக்க வசதியினை ஏற்படுத்தி தருமாறு அன்புடன் கேட்க்கொள்கின்றோம்.

No comments:
Post a Comment