மதுக்கூர் பள்ளிகளின் 10 வகுப்பு பொது தேர்வு முடிவுகள்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (மதுக்கூர் வடக்கு)
முதல் மதிப்பெண்
ஷஃபா 498
இரண்டாம் மதிப்பெண்
ரீட்டா 492
மூன்றாமிடம்
சஃப்ரினா பேகம் 490
99 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 5 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 64பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 28 பேர் 100% மதிப்பெண்
மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 305 பேர்.
காந்தி மெட்ரிக் ஸ்கூல்
முதல் மதிப்பெண்
மோனிகா 497 (மாநிலத்தில் மூன்றாமிடம்)
இரண்டாம் மதிப்பெண்
ஜெயஃபிர்த்தீ 496
சிந்துஜா 496
மூன்றாமிடம்
ராகவி 493
100 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 19 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 36பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 16 பேர் 100% மதிப்பெண்
மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 145 பேர்.
பாத்திமா மேல்நிலைப்பள்ளி
முதல் மதிப்பெண்
மேசிகா 492
சமிந்திரா 492
இரண்டாமிடம்
அப்துல் ஜாசிம் 491
மூன்றாமிடம்
மெளரியா 490
99 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 6 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 17பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 7 பேர் 100% மதிப்பெண்
அரசு மேல்நிலைப்பள்ளி
முதல் மதிப்பெண்
நடராஜான் 490
இரண்டாமிடம்
ஹமீத் 489
மூன்றாமிடம்
மதன் குமார் 483
88 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 1 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 29பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 8 பேர் 100% மதிப்பெண்
No comments:
Post a Comment