மே 16 இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக நடத்தப்படும் வாருங்கள் நன்மையை நாடி.... ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம் சுத்தம் செய்யும் பணிகள் நிறைவுபெற்றது.
அன்பான சகோதரர்களே ! நமதூரில் நடைபெறும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளித்தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment