நிதி உதவி தாரீர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் வருகின்ற 16/05/2015 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற இருக்கின்றது.இம்மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இம்மாநாட்டிற்கு தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment