மதுக்கூர் தமுமுக நிதி ஒப்படைப்பு.
கடந்த 3 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி ஆலிம் பெருமக்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் 10/04/2015 ஜும் ஆ அன்று மதுக்கூர் பேரூர் கழக தமுமுக சார்பாக வசூல் செய்யப்பட்ட ரூ 23800/= இன்று(19/04/2015) மதுக்கூர் நகர முன்னாள் தலைவர் M.ஹாஜா மைதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் M.கபார் ஆகியோர் பள்ளப்பட்டி சென்று "மக்தூமிய்யா அரபிக்கல்லூரி "செயலாளர் அமீன் பாய் அவர்களிடம் ஒப்படைத்தனர்.உடன் கரூர் மாவட்ட மமக செயலாளர் அபுதாஹிர் இருந்தார்.
சாலை விபத்தில் இறந்த 9 நபர்களின் ஜனாஸாவை விரைந்து பெறவும்,தமுமுக செயலாற்றிய விதம் குறித்து சொல்லி அமீன் பாய் நெகிழ்ந்தார்.
"எல்லா புகழும் அல்லாஹ்கே"

No comments:
Post a Comment