இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, April 4, 2015

நிக்காஹ் வாழ்த்து
மதுக்கூர் பேரூர் கழக 15 வார்டு கிளை பொருளாளர்  சகோதரர் அப்சல்
இல்லத்திருமணம்
மதுக்கூர் பேரூர் கழக முன்னாள் பொருளாளர் ஜியாவுல் ஹக் நிக்காஹ்.
மணமக்கள்
A.ஜியாவுல் ஹக் (த/பெ மர்ஹும் A.அமானுல்லா)
J.ரிஹானா பர்வீன் (த/பெ A.ஜெகபர் அலி)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 015 (05/04/2015) ஞாயிற்றுக்கிழமை


மண இடம் 
A.K.S.திருமண மண்டபம்
மதுக்கூர்


மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.


மணமக்கள்
A.மன்சூர் (த/பெ மர்ஹும் A.அஷ்ரப் அலி)
A.ரிஃபானா (த/பெ A.M.அஷ்ரப் அலி)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 15 (05/04/2015) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
பூங்கொடி திருமண மண்டபம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...