மரணித்த உலமா பெருமக்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி !
கடந்த ஏப்ரல் 03 தேதி அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சாலை விபத்தில் வஃபாத்தான ஆலிம் பெரு மக்களின் குடும்பங்களின் துயர் துடைக்க கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நிதி உதவி பெறப்படுகின்றது. அவர்களுக்கு உதவும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையில் மதுக்கூர் பேருர் கழக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக வசூல் செய்யப்பட்டது.
பெரியப்பள்ளிவாசல் ரூபாய =6970/=
மஸ்ஜித் இஃக்லாஸ் (தவ்ஹீத் பள்ளி) ரூபாய் = 7430/=
தமுமுக பேரூர் அலுவலம் =2100/=
மொத்தம் ரூபாய் = 16500/=
பெரியப்பள்ளிவாசல் ரூபாய =6970/=
மஸ்ஜித் இஃக்லாஸ் (தவ்ஹீத் பள்ளி) ரூபாய் = 7430/=
தமுமுக பேரூர் அலுவலம் =2100/=
மொத்தம் ரூபாய் = 16500/=
No comments:
Post a Comment