"மக்கள் சேவை "
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக "மக்கள் சேவை " என்னும் பெயரில் ரேசன் கார்டில் பெயர் நீக்கல்/சேர்த்தல் போன்ற பணிகளை கடந்த இருமாத காலமாக சிறப்பாக செய்து வருகின்றது.கடந்த வாரம் சுமார் 10 ரேசன் கார்டுகள் கோரிக்கையாக பெறப்பட்டு அவற்றில் 6 கார்டுகளுக்கு பெயர் சேர்த்தல்/நீக்கல் பணிகள் செய்து கொடுக்கப்பட்டது.இன்று 29/11/2013 சம்மந்தப்பட்ட கார்டுக்குரியவர்களிடம் கொடுக்கப்பட்டது.
(பயனாளிகள் யாவரும் தாய்மார்கள் என்பதால் புகைப்படம் பிரசுரம் செய்யப்படவில்லை)
No comments:
Post a Comment