மதுக்கூர் இடையகாடு,பெரியார் நகர் காசிராவுத்தர் வீட்டு P.S.K.M.அல்லாபிச்சை,P.S.K.M.அப்துல்ரஜாக்,மர்ஹும் P.S.K.M.அப்துல் ஹமீது ஆகியோரின் தம்பியும்,B.நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாரும்,பாப்பநாட்டார் வீட்டு கமாலுதீன் அவர்களின் மாமனாருமாகிய பகுருதீன் அவர்கள் இன்று 03/12/2012 வஃபாத்தாகிவிட்டர்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment