தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மனிதநேயமக்கள் கட்சி இரண்டாம் கட்ட போராட்டக்களத்தை வகுத்து சிறப்பாக செயல்பட்டுவருகினறது.கடந்த 2010 மார்ச் மாதம் 7 ஆம் தேதி மதுவுக்கு எதிரான் போராட்டமான மதுக்கடை மறியலை அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடத்திமுடித்தது.
மீண்டும் கூடுதல் வீரியத்துடன் டிசம்பர் 20 முதல் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நடத்திவருகின்றது.தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.
.மதுக்கூரில் மதுக்கடை யுத்த போராட்டம் சுவர் விளம்பரம்
No comments:
Post a Comment